Che guevara biography in tamil pdf story

  • Che guevara biography in tamil pdf story
  • Che guevara biography in tamil pdf story books

    Che guevara biography in tamil pdf story of love.

    Che Guevara History in Tamil | சே குவேரா வாழ்க்கை வரலாறு

    Che Guevara (சே குவேரா) life history in Tamil (தமிழ்) with free PDF download. சேகுவேரா வாழ்க்கை வரலாறு (Biography) தமிழில்.

    கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார்.

    அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர்.

    Che guevara biography in tamil pdf story

  • Che guevara biography in tamil pdf story
  • Biography william
  • Che guevara biography in tamil pdf story books
  • Che guevara biography in tamil pdf story of love
  • Che guevara last words
  • Che guevara death
  • அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து "ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா" என பெயர் சூட்டினர்.

    அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது.

    சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.

    சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார்.

    நடுக்கமூட்டும் கு